tag:blogger.com,1999:blog-18037237.post114059967278067247..comments2023-07-22T05:38:24.647-05:00Comments on 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்!: மூளை வரட்சி!!Maraboor J Chandrasekaranhttp://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-18037237.post-1141442681840714242006-03-03T22:24:00.000-05:002006-03-03T22:24:00.000-05:00வாக்களித்து ரோஜா என்ற மறுபெயரும் கொண்ட 'பாண்டி நாட...வாக்களித்து ரோஜா என்ற மறுபெயரும் கொண்ட 'பாண்டி நாட்டு தங்கம்ஸ்' அணியினரை வெற்றி பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1141209258856441882006-03-01T05:34:00.000-05:002006-03-01T05:34:00.000-05:00கார்த்திக் ஜெயந்த்,எனது, உங்கள் கருத்துக்கள், வாதங...கார்த்திக் ஜெயந்த்,
எனது, உங்கள் கருத்துக்கள், வாதங்கள் எல்லாமே, இந்தப் பதிவைப் படிக்கும் அனைவருக்கும், ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி, [எனக்கு மட்டும் பேராசை இருக்கக் கூடாதா என்ன? ;-) ] அதில் ஒரிருவரேனும் தாய்நாட்டுக்கு எதேனும் ஆவன செய்தால், எனக்கும் மகிழ்ச்சி. தங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1140799398856144162006-02-24T11:43:00.000-05:002006-02-24T11:43:00.000-05:00மத்த துறைகள் எல்லாம் சிறக்க வில்லையென்று நான் சொல்...மத்த துறைகள் எல்லாம் சிறக்க வில்லையென்று நான் சொல்லவில்லை. ஆனால் தற்பொழுது மத்த துறைகளில் நல்ல எதிகாலம் இல்லை என்பது போன்ற மாயை இருக்கிறது,அதைத்தான் சொல்லவந்தேன்.

மத்தபடி என்னை பொறுத்தவரை இந்தியாவுக்கு 100 அப்துல் கலாம், கிரண் முஜும்தார் தேவை. இந்த விசயத்தில் கொஞ்சம் பேராசைதான் :-)

50 வயதில் தான் கடமைகளில் இருந்து விலகி இருக்கமுடியும். அந்த வயதில் என்னால் ஒரு 10 பேருக்காவது வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்க முடித்தால், எனக்கு கொஞ்சம் சந்தோசம் தான்.remember u r daughter / son also share the same thoughts. நல்ல பொண்ணு /பையன வளர்த்தேங்கன்னே வெச்சிகிட்டேன் :-)

மத்தபடி வாத்தியார் பத்தி உங்கள் கருத்தோடு உடன்பாடுதான் எனக்கும்.

இதை வாதம் என்று சொல்லவேணாம்.இங்கு பல நல்ல கருத்து பரிமாற்றம் திசை மாறி .. என்னத்தை சொல்ல

தங்களின் கருத்துக்கு நன்றி.Karthik Jayanthhttps://www.blogger.com/profile/15753978526711710505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1140693530378076402006-02-23T06:18:00.000-05:002006-02-23T06:18:00.000-05:00அன்பர் கார்த்திக்,மற்ற துறைகள் சிறக்க வில்லையென்றா...அன்பர் கார்த்திக்,

மற்ற துறைகள் சிறக்க வில்லையென்றால், ஒரு அப்துல் கலாமோ, இல்லை ஒரு கல்பனா சாவ்லாவோ, இல்லை பையோடெக்னாலஜி துறையைச் சேர்ந்த கிரண் முஜும்தாரோ, நமக்குக் கிடைத்திருக்க மாட்டார்கள்.

அதே போல், நல்ல வாத்தியார் நமக்கு இப்பல்லாம் பார்க்கறதே, அபூர்வமாயிருக்கு! மெடிகல் கிடைக்கலையா, ஒரு பொறியியல் படி. அதுவும் இல்லையா, அக்கவுண்ட்ஸ்; அதுவும் போச்சா, சரி, வக்கீலுக்குப் படி (அப்பதான BA BL போட்டுகிட்டு, எதேனும், வட்டம் மாவட்டம்னு ஆயிடலாம்!!) அதுவும் கெட்டதுன்னா குட்டிச்சுவர்- அதாவது வாத்தியார் வேல! இப்படி போகுது ஒரு பக்கம்! இந்த வாத்தியாரெல்லாம் சொல்லிக்கொடுத்து, பயலுகளுக்கு விளங்கி,.. ஹ¥ம்,என்னத்தச் சொல்ல?

மத்தபடி, நீங்க சொன்னமாதிரி, 50 வயசுக்கு அப்புறம்தான் நாம நாட்டுக்கு உழைக்கணும்னா, கொஞ்சம் கஷ்டம்! யோசிச்சுப் பாருங்க; முதல்ல வயசு கேட்காது, உடம்பு கேட்காது; கேட்டாலும், காது கேட்காது; கேட்டாலும், நம்ம பைய கேட்கமாட்டான் (நல்ல பையன வளர்த்தேங்கன்னே வெச்சுக்கங்க!) - "வேணாம்பா, இந்த வயசுல உங்களுக்கு ஏம்ப்பா பொது சேவைல்லாம்!" அப்படீம்பான்! ஆங்கிலத்தில் சொல்வார்களே - Priorities will change!
அதுனால, எது செய்யணும்னு நினைச்சாலும், "அன்றே செய், அதை நன்றே செய்" ங்கறதுதான் பெரியவங்க வாக்கு! இல்லன்னா, மனுச மனசு இருக்கே, அது ஒரு குரங்கு மாதிரி! மனசு மாறிடும்!!
உங்க ஆக்கபூர்வமான வாதங்களுக்கு நன்றி.
மரபூர் ஜெய.சந்திரசேகரன்Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1140639542924994652006-02-22T15:19:00.000-05:002006-02-22T15:19:00.000-05:00பாஸு,மத்த டெக்னாலஜி எல்லாம் ஆரும் பட்டிக்கலனு சொல்...பாஸு,

மத்த டெக்னாலஜி எல்லாம் ஆரும் பட்டிக்கலனு சொல்லுறிங்க கரெக்ட்தான். ஆனால் பணம்தான் பிரதானம் என்ற இந்த உலகில் இந்த வாதம் எந்த அளவுக்கு நிக்குமுன்னு எனக்கு தெரியல. என்னோட நண்பர்களில்[other fields] இந்த IT கு வர்ர வழிய கேக்குறாங்க.எல்லாம் "peer pressure" ஆனா IT எல்லாருக்கும் வாழ்வு அளிப்பதாகவும் தெரியல.இவ்வளவு எதுக்கு எங்க வீட்லயே ஒரு 6 வருசம் கழிச்சி நான் இந்தியா வரேன்னு சொன்ன வேணமுன்னுதான் சொல்லுராங்க.

என்ன கேட்டா அவன்னே நினச்சி தாய் நாட்டுக்கு என்ன செய்ய முடியுமோ, அதைச்செய்யனுமுண்ணு செய்யனும்.[may be initially u can enforce with law] வெளிநாடு / ஊர் என்பது வனவாசம். ஒவ்வருத்தனும் அவனோட 50 வயதுக்கு மேல் அவனுடைய சொந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு உழைத்தாலே போதும்.Karthik Jayanthhttps://www.blogger.com/profile/15753978526711710505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1140633764472568332006-02-22T13:42:00.000-05:002006-02-22T13:42:00.000-05:00Nandri Natkeeran! Neyram kidaiththaal kattaayam ez...Nandri Natkeeran! Neyram kidaiththaal kattaayam ezuthukireyn!Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1140632810631455862006-02-22T13:26:00.000-05:002006-02-22T13:26:00.000-05:00I read your blog post "மூளை வரட்சி!!". There you ...I read your blog post "மூளை வரட்சி!!". There you noted that there is
a general neglect about various technological and scientific fields,
other than IT. I suspect one of the reasons is that students are just
not aware of the range of technological fields available. Although,
there are various English sources, their focus (in terms of
institutional resources etc) is not always relevant to a Tamil
audience. One good, simple, and effective mechanism to overcome this
lack of awareness is Tamil Wikipedia.

I Natkeeran, and a contributor to Tamil Wikipedia. In Tamil
Wikipedia(www.ta.wikipedia.org), we try to highlight the various
scientific and technical fields. If you have time, your contribution
to Tamil Wikipedia on topics of your expertise (Plastics Technologies)
or any other field that you may feel appropriate would be welcomed.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1140610030020548122006-02-22T07:07:00.000-05:002006-02-22T07:07:00.000-05:00Nallathu ninaipom, nalamaey malarga. Thangal sinda...Nallathu ninaipom, nalamaey malarga. Thangal sindanaikku en vanakkangal.Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1140609774663149002006-02-22T07:02:00.000-05:002006-02-22T07:02:00.000-05:00Maraboor sir, athu Azerbaijan, Inga vanthu 7 maasa...Maraboor sir, athu Azerbaijan, Inga vanthu 7 maasam thaan aaguthu, viraivil thayagam thirumbi nalathu pannanumnu nenaipiruku, atharku sakthiyayum, manathaiyum kuduka iraivanai prarthanai seikiren.

By the by if you have time visit my blog http://narpeyar.blogspot.com and let me know your comments.

You will be the first visitor to this site.நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1140609518847261152006-02-22T06:58:00.000-05:002006-02-22T06:58:00.000-05:00Thanks Sridhar. Neenga Azbieksthan (spelling thapp...Thanks Sridhar. Neenga Azbieksthan (spelling thappunnu ninaikireyn, mannikkavum) la enna panreenga! Unga accounts moolai namma oorlayum thevai paduthu. Seekiram, tirai kadaloadi thiraviyam thedi, serthukittu, nammoorukku odi vandhudunga! Idu enadhu anbaana viNNappam.
Nandri
Maraboor JCMaraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1140602449301235402006-02-22T05:00:00.000-05:002006-02-22T05:00:00.000-05:00good discussion and nice presentation. Even though...good discussion and nice presentation. Even though this type of discussion is not new, keeping the fire without extinguising is more important to achieve results over a period.நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.com