tag:blogger.com,1999:blog-18037237.post114404850920139414..comments2023-07-22T05:38:24.647-05:00Comments on 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்!: முதலிலேயே நன்றி நவிலல்!Maraboor J Chandrasekaranhttp://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-18037237.post-1144262507537336672006-04-05T13:41:00.000-05:002006-04-05T13:41:00.000-05:00கட்டாயம் உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன். வாழ்த்...கட்டாயம் உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன். வாழ்த்துக்கு நன்றி, மணியன்!Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144164049064621772006-04-04T10:20:00.000-05:002006-04-04T10:20:00.000-05:00அறிமுகமே அசத்துகிறது. பின்னணியும் பலமாயுள்ளது. இதழ...அறிமுகமே அசத்துகிறது. பின்னணியும் பலமாயுள்ளது. இதழியலிலிருந்து மென்பொருள் வரை அனுபவம் ஆள்கிறது..இந்த வார நட்சத்திரப் படையல் பதினெட்டாம்பெருக்காக சித்திரான்னங்களுடன் சிறப்புற வாழ்த்துக்கள்!!மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144157822757617432006-04-04T08:37:00.000-05:002006-04-04T08:37:00.000-05:00ராமராதன்; வாழ்த்துக்கு நன்றி. எங்க ரஷியாவுல இண்டெர...ராமராதன்; வாழ்த்துக்கு நன்றி. எங்க ரஷியாவுல இண்டெர்நெட் வேல பாக்கலையோன்னு நினைச்சேன்; இல்ல எதாச்சும் ஆபரேஷன்ல ஏடாகூடமா மாட்டிகிடீங்களோன்னு நினச்சேன்! வயத்துல பால வார்த்தீங்க! சொன்னமாதிரி சித்திரான்னமே வெச்சாப் போச்சு! சரி, ரஷியாவுல நம்ம சாப்பாடு இல்லங்கறதும், தமிழ் புத்தாண்டு நெருங்குவதையும் நினைவு படித்திட்டீங்க!Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144150765154461322006-04-04T06:39:00.000-05:002006-04-04T06:39:00.000-05:00வாழ்த்துகள் மரபூர் ஜெ.சி.அறிமுகமே நன்றியுரையோடயா.....வாழ்த்துகள் மரபூர் ஜெ.சி.

அறிமுகமே நன்றியுரையோடயா.. அமர்க்களம்.

சீரியஸ் மேட்டரோட வாஷிங் மஷின் மாதிரி மேட்டரும் கலந்து சித்ரான்னமா இந்த வாரம் கிடைக்கும்னு நினைக்கறேன்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144113943022058292006-04-03T20:25:00.000-05:002006-04-03T20:25:00.000-05:00இரா.ஜெகன் மோகன் - வித்தியாசமில்லாத எழுதினா, யார் ப...இரா.ஜெகன் மோகன் - வித்தியாசமில்லாத எழுதினா, யார் பார்ப்பாங்க? அதான்; நீங்களும் கலக்கச்சொல்லிட்டீங்க, கலக்கிடுவோம்!Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144113435561916172006-04-03T20:17:00.000-05:002006-04-03T20:17:00.000-05:00வசந்தன், நட்சத்திரமாக்கிட்டாங்கள்ல, ஞானம் வந்துடும...வசந்தன், நட்சத்திரமாக்கிட்டாங்கள்ல, ஞானம் வந்துடும்; பின்னூட்டமில்லைன்னாலும் பரவாயில்ல, பின்னோட்டமாயிடக்கூடாதுன்னு கவனமாயிருக்கேன்.Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144113239895850612006-04-03T20:13:00.000-05:002006-04-03T20:13:00.000-05:00நன்றி, திரு.திரு.அவர்களே; (தப்பா சொல்லலைங்க. முதல்...நன்றி, திரு.திரு.அவர்களே; (தப்பா சொல்லலைங்க. முதல்ல வர்ற திரு. மரியாதை; அடுத்து வர்றது உங்க பேரு.) சே. அரசியல் பேசக்கூடாது, ஆனாலும் உங்க கிட்டயிருந்து தொத்திகிடுச்சு. பன்முக படைப்புகள்னு சொல்லிட்டீங்க; படச்சுடுவோம் :-)Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144105505990447592006-04-03T18:05:00.000-05:002006-04-03T18:05:00.000-05:00நட்சத்திரத்துக்கு வாழ்த்து.தொடர்ந்து நல்ல பதிவுகள...நட்சத்திரத்துக்கு வாழ்த்து.
தொடர்ந்து நல்ல பதிவுகள் தாருங்கள்.

பின்னூட்டங்கள் அதிகம் பெற வேண்டுமென்பது எல்லோருக்குமிருக்கும் ஆசைதான். போகப்போக அது குறைந்துவிடும்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144105482113419652006-04-03T18:04:00.000-05:002006-04-03T18:04:00.000-05:00நட்சத்திரத்துக்கு வாழ்த்து.தொடர்ந்து நல்ல பதிவுகள...நட்சத்திரத்துக்கு வாழ்த்து.
தொடர்ந்து நல்ல பதிவுகள் தாருங்கள்.

பின்னூட்டங்கள் அதிகம் பெற வேண்டுமென்பது எல்லோருக்குமிருக்கும் ஆசைதான். போகப்போக அது குறைந்துவிடும்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144097127803571922006-04-03T15:45:00.000-05:002006-04-03T15:45:00.000-05:00வித்தியாசமான அறிமுகம்தான். இந்த முதலிலேயே நன்றி நவ...வித்தியாசமான அறிமுகம்தான். இந்த முதலிலேயே நன்றி நவிலல்.

வாழ்த்துக்கள். கலக்குங்க மரபூர் ஜெய.சந்திரசேகரன்.இரா.ஜெகன் மோகன்https://www.blogger.com/profile/04285186481360966001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144096732519496292006-04-03T15:38:00.000-05:002006-04-03T15:38:00.000-05:00வாழ்த்துக்கள் இந்த வார நட்சத்திரம் ஜெய.சந்திரசேகரன...வாழ்த்துக்கள் இந்த வார நட்சத்திரம் ஜெய.சந்திரசேகரன் அவர்களே! (எல்லாம் நம்ம நாட்டு அரசியல் மேடைகளில் கேட்ட பழக்கம் தானுங்க:))

வரும் பதிவுகளில் உங்கள் பன்முக படைப்புகள் பார்க்க ஆவலுடன்...thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144087445834949172006-04-03T13:04:00.000-05:002006-04-03T13:04:00.000-05:00பரஞ்சோதி சித்தம்- என் சித்தம்; இறையனார் வாழ்த்தாகவ...பரஞ்சோதி சித்தம்- என் சித்தம்; இறையனார் வாழ்த்தாகவே பாவித்து ஏற்கிறேன். மிக அருமையான பெயர் உங்களுக்கு; உங்கள் பெற்றோருக்கு நன்றி :) வாழ்த்துக்கு நன்றி.Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144087150514928472006-04-03T12:59:00.000-05:002006-04-03T12:59:00.000-05:00தருமி- think big என்பார்கள் ஆங்கிலத்தில். இது ஒரு ...தருமி- think big என்பார்கள் ஆங்கிலத்தில். இது ஒரு முயற்சியே; ஆனால், மனப்பூர்வமானது. பலர் சேர்ந்து கனவுகளை நனவாக்குவோம்; அடுத்த உழவாரப்பணிக்கு நீங்க வர்றீங்களா? வாழ்த்துக்கு நன்றி.Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144086568985138132006-04-03T12:49:00.000-05:002006-04-03T12:49:00.000-05:00பொன்ஸ்- நன்றி. எது பதிஞ்சாலும் பதிய மாட்டேங்குது. ...பொன்ஸ்- நன்றி. எது பதிஞ்சாலும் பதிய மாட்டேங்குது. என் நல்ல நேரம், காலைக்குள்ள பதிஞ்சா, படிச்சு படிச்சு உங்க அபிப்ராயத்த சொல்லுங்க!Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144086509686916442006-04-03T12:48:00.000-05:002006-04-03T12:48:00.000-05:00முத்து (தமிழினி) கனக சபாபதி- நன்றி. நீங்களும் கலக்...முத்து (தமிழினி) கனக சபாபதி- நன்றி. நீங்களும் கலக்கச் சொல்றீங்க! காலைல இருந்து ப்ளாக் தான் என் வயத்த கலக்குது. எது பதிஞ்சாலும் பதிய மாட்டேங்குது. ராப்பூற முயற்சிக்கிறேன். என் நல்ல நேரம், காலைக்குள்ள பதிஞ்சா, படிச்சு படிச்சு உங்க அபிப்ராயத்த சொல்லுங்க!Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144086121212429832006-04-03T12:42:00.000-05:002006-04-03T12:42:00.000-05:00மலைநாடன்! நல்ல பேரு. படிங்க, நன்றி. படிச்சு உங்க அ...மலைநாடன்! நல்ல பேரு. படிங்க, நன்றி. படிச்சு உங்க அபிப்ராயத்த சொல்லுங்க!Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144078519539707002006-04-03T10:35:00.000-05:002006-04-03T10:35:00.000-05:00வாழ்த்துகள் நண்பரே!இனிய வாரமாக அமையட்டும், உங்கள் ...வாழ்த்துகள் நண்பரே!

இனிய வாரமாக அமையட்டும், உங்கள் சேவை தொடரட்டும்.பரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144074298010646882006-04-03T09:24:00.000-05:002006-04-03T09:24:00.000-05:00உங்களின் தன்னறிமுகம் வியப்பளிக்கிறது; கொஞ்சம் மிரட...உங்களின் தன்னறிமுகம் வியப்பளிக்கிறது; கொஞ்சம் மிரட்டுகிறது.எவ்வளவு 'அகலமாய்' பாதை போட்டிருகிறீகள்!

எல்லாவற்றிற்கும் சேர்த்து ........... வாழ்த்துக்கள்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144073300946747892006-04-03T09:08:00.000-05:002006-04-03T09:08:00.000-05:00வணக்கம் ஜெய. சந்திரசேகரன்.!இன்றுதான் உங்கள் பக்கத்...வணக்கம் ஜெய. சந்திரசேகரன்.!
இன்றுதான் உங்கள் பக்கத்தை வாசிக்கத் தொடங்கினேன்.
இனித் தொடர்வேன்.
நன்றி!மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144071769922735382006-04-03T08:42:00.000-05:002006-04-03T08:42:00.000-05:00வாழ்த்துக்கள் 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன்...தமிழாலு...வாழ்த்துக்கள் 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன்...

தமிழாலும் தெலுங்காலும் ரொம்ப நெருங்கீட்டீங்க...வாங்க கலக்குங்க..Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144071023160201372006-04-03T08:30:00.000-05:002006-04-03T08:30:00.000-05:00அட ஆமாம், செயகுமார்ல! 'ஜெய'போட்டதுக்கு மன்னியுங்க!...அட ஆமாம், செயகுமார்ல! 'ஜெய'போட்டதுக்கு மன்னியுங்க! என்ன நியூமராலஜியா ;-)Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144068618109735632006-04-03T07:50:00.000-05:002006-04-03T07:50:00.000-05:00நம்ம நெஞ்சையும் தொட்டுடீங்க! பேரையே மாத்திட்டிங்கள...நம்ம நெஞ்சையும் தொட்டுடீங்க! பேரையே மாத்திட்டிங்களே நண்பரே!=))சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144067501785215852006-04-03T07:31:00.000-05:002006-04-03T07:31:00.000-05:00சிங்.ஜெயகுமார்- பெயர் விளக்கம் சரி. நெஞ்சத் தொட்டு...சிங்.ஜெயகுமார்- பெயர் விளக்கம் சரி. நெஞ்சத் தொட்டுட்டீங்க :-)Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144065205978829882006-04-03T06:53:00.000-05:002006-04-03T06:53:00.000-05:00நண்பரே உங்கள் பெயர் விளக்கமே நமக்கும் !நண்பரே உங்கள் பெயர் விளக்கமே நமக்கும் !சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144064919366574662006-04-03T06:48:00.000-05:002006-04-03T06:48:00.000-05:00சிவா, வாழ்த்துக்களுக்கு நன்றி. அதுசரி, ஏன் எல்லாரு...சிவா, வாழ்த்துக்களுக்கு நன்றி. அதுசரி, ஏன் எல்லாரும் கலக்குங்க, கலக்குங்கன்னே எழுதறாங்க? எல்லாரும் தெளிவா இருக்கறது பிடிக்கலயா?Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.com