tag:blogger.com,1999:blog-18037237.post114459997104582553..comments2023-07-22T05:38:24.647-05:00Comments on 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்!: வி.வ.போ-2 - ப்ளாஸ்டிக் தேவை!Maraboor J Chandrasekaranhttp://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18037237.post-1144910708522198032006-04-13T01:45:00.000-05:002006-04-13T01:45:00.000-05:00சாம், மைக்ரோ வேவ் ஓவன் பத்திதான் சொன்னேனே? ப்ரஷ் ம...சாம், மைக்ரோ வேவ் ஓவன் பத்திதான் சொன்னேனே? ப்ரஷ் மேட்டர் சும்மா, நகைச்சுவைக்காக, உங்களுக்கு எது கிடைக்குதோ, வேப்பங்குச்சியோ, ப்ளாஸ்டிக் ப்ரஷோ வெச்சு துலக்குங்க! நான் சொன்ன செய்திகள் பொதுவா எல்லா நல்ல கம்பெனிகளும், பாட்டிலுக்கு வெளியே, டப்பாவுக்கு வெளியே, அச்சோ அல்லது, ஸ்டிக்கர் மூலமாகவோ, அல்லது, அந்த டிசைனோடு, மோல்டிங்கோ செய்திருப்பார்கள். Virgin food grade அல்லது, மூன்று குறியீடுகள் (arrows) சுழல்வதைப் போல் சின்னமும் கூட போட்டிருப்பார்கள். நல்ல முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக உள்ளீர்கள். நல்லது. படிக்கும் எல்லார்க்கும் உங்கள் கேள்விகளின் மூலம் விழிப்புணர்வு வந்தால் சரி.Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144910156466686442006-04-13T01:35:00.000-05:002006-04-13T01:35:00.000-05:00கொத்தனார் அண்ணா, நீங்க "எங்கெயோ போய்ட்டீங்க" :-)கொத்தனார் அண்ணா, நீங்க "எங்கெயோ போய்ட்டீங்க" :-)Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144842139907709862006-04-12T06:42:00.000-05:002006-04-12T06:42:00.000-05:00//பல் துலக்கும் ப்ரஷ் ப்ளாஸ்டிக் தானே, அது உங்க கண...//பல் துலக்கும் ப்ரஷ் ப்ளாஸ்டிக் தானே, அது உங்க கணக்குப்படி, food grade ஆ இல்லையா//

நான் சுட வைக்கும் உணவுப் பொருட்களில் என்று சொல்லியிருந்தேன்.

தண்ணீர் பாட்டில்களில் நீங்கள் சொன்ன விவரங்கள் போடுகிறார்களா?

அன்புடன்
சாம்Samhttps://www.blogger.com/profile/05674169485833818038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144841656226968092006-04-12T06:34:00.000-05:002006-04-12T06:34:00.000-05:00/இவர்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால், கருத்தடைக்கு.../இவர்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால், கருத்தடைக்கு வேற மருந்தெல்லாம் கண்டுபிடிக்க வேண்டாம். ப்ளாஸ்டிக் புழங்கினாலே போதுமே!! ;-)//

பிளாஸ்டிக்தானே புழங்குது?? ஓ! அது ரப்பரோ!! :Dஇலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144840306536556982006-04-12T06:11:00.000-05:002006-04-12T06:11:00.000-05:00சாம், தைரியமாக உப்யோகியுங்கள்- உணவுக்குக்கூட உபயோக...சாம், தைரியமாக உப்யோகியுங்கள்- உணவுக்குக்கூட உபயோகப்படுத்துமுன்:- 1) மைக்ரோவேவ் ஓவனுள் வைக்க, PP (Polypropylene - food grade) என் பார்த்து வாங்குங்கள். தண்ணீர் குடங்கள் பாட்டில்கள் என்றால், P.E.T அல்லது, Lexan (Polycarbonate -virgin grade) எனக் கேட்டு வாங்குங்கள். பல் துலக்கும் ப்ரஷ் ப்ளாஸ்டிக் தானே, அது உங்க கணக்குப்படி, food grade ஆ இல்லையா ? [:~(Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144839723403060502006-04-12T06:02:00.000-05:002006-04-12T06:02:00.000-05:00உங்கள் கருத்துக்கு நன்றி.சுட வைக்கும் உணவு சார்ந்த...உங்கள் கருத்துக்கு நன்றி.

சுட வைக்கும் உணவு சார்ந்த பொருட்களோடில்லாமல், மற்ற அனைத்து விதங்களிலும் பயன்படுத்தலாம் என்று இருக்கிறேன்.

அன்புடன்
சாம்Samhttps://www.blogger.com/profile/05674169485833818038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144828690292557412006-04-12T02:58:00.000-05:002006-04-12T02:58:00.000-05:00சாம்,தவறாக நினைக்க என்ன இருக்கிறது? கேட்கிறீர்கள்;...சாம்,
தவறாக நினைக்க என்ன இருக்கிறது? கேட்கிறீர்கள்; விடை தெரிந்தால் சொல்கிறேன்; அவ்வளவுதானே? இவர்கள் சொல்வதை பார்த்தால், ப்ளாஸ்டிக் தோன்றி இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இப்போதைக்கு உலகெல்லாம் ஆண்மை குறைந்து இந்நேரம் ஜனத்தொகையும் குறைந்திருக்கவேண்டும்! இல்லையே! தலைகீழாக, ஏறிக்கொண்டேயிருக்கிறதே! பேசாமல்,இவர்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால், கருத்தடைக்கு வேற மருந்தெல்லாம் கண்டுபிடிக்க வேண்டாம். ப்ளாஸ்டிக் புழங்கினாலே போதுமே!! ;-)Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144794266141856402006-04-11T17:24:00.000-05:002006-04-11T17:24:00.000-05:00http://livingcode.corante.com/archives/2005/06/06/...http://livingcode.corante.com/
archives/2005/06/06/
plastics_estrogens_and_
fertility.php

தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்த ஊரில் ஒன்று உண்மையிலேயே தேவையா என்று
பல முறை பார்த்துச் செய்ய வேண்டியிருக்கிறது. இவர்களுடைய சரித்திரம் அப்படி. நீங்கள்
இந்தத் துறையில் இருப்பதால் இந்தக் கேள்வியை எழுப்புகிறேன். நுகர்வோர் இதெல்லாம் தெரிந்தவர்களாக
இருக்க முடியவில்லையே. இதோடு இணைத்த சுட்டியில் இதை மறுபடியும் சொல்கிறார்கள்
அல்லது சந்தேகம் எழுப்புகிறார்கள். அரசாங்கம் கடைசி நிமிடம் வரை இதிலெல்லாம் தலையிடுவதில்லை.
அன்புடன்
சாம்Samhttps://www.blogger.com/profile/05674169485833818038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144740053687070822006-04-11T02:20:00.000-05:002006-04-11T02:20:00.000-05:00குறும்பன்,ரொம்ப சரி. காயலான் கடைக்குப் போக வேண்டிய...குறும்பன்,
ரொம்ப சரி. காயலான் கடைக்குப் போக வேண்டிய தொழில் நுட்பங்களை அணு ஆயுத ஒப்பந்தத்தோடு, இலவச இணைப்பாக, (இதெல்லாம் வெளியே சொல்லப்படாது- கோக் (கு மாகு), மெக் டொனால்டு இதெல்லாம் இப்படி உள்ளே நுழைந்தவைதான்) நம் தலையில் அமெரிக்கா கட்டுவதைதான் நாம் விழித்திருந்து எதிர்க்கவேண்டும்.Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144739736212070742006-04-11T02:15:00.000-05:002006-04-11T02:15:00.000-05:00சாம்,நீங்க சொன்ன உரலுக்கு போய் இடிச்சேன்,ஸாரி,படிச...சாம்,
நீங்க சொன்ன உரலுக்கு போய் இடிச்சேன்,ஸாரி,படிச்சேன்.
இவர்கள் சொல்லும் வாதம் ஏற்பதாயில்லை. சொல்வதெல்லாம், பதப்படாத (uncured active radicals) உடலில் கலந்து மாசுபடுத்தும் என்பது. இவர்கள் கணாக்குப் படி, இந்நேரன், உலகில் ஆண்மைத் தன்மை சுத்தமாக நின்று போயிருக்க வேண்டும்! அதேபோல், இவர்கள் நச்சு எனத் தள்ளுபடி செய்த பாலிகார்பனேட் (polycarbonate) குழந்தைகள் பால் குடிக்கும் பாட்டில்கள் செய்ய, கண் கவசம், அதிரடிப்படையினரின் கண்ணாடி போன்ற கேதயம், மேற்கூறை போன்ற ப்பரந்த பல பொருள்கள் செய்ய உபயோகப்படுகிறது. காரணம்? 120 டிகிரி செல்சியஸ் வரை கொதிக்கும் நீரில் இந்த பொருளைப் போட்டால், அது உருகாது. கிருமிகள் இருந்தால், செத்துவிடும். இவர்கள் கூறுவது போல் கண்ணாடி பாட்டில்களை நாடினால், குழந்தைகள் கைகளில் தருவது பாதுகாப்பா? சொல்லுங்கள்.
இரண்டாவது, நம்ம இலவசமா, உள்ளே சுவாசிக்கிற வண்டிப்புகை, சிகிரெட் புகை விட இந்த பொருட்கள் எத்தனையோ மேல். நம்பகமான கெடுதல்கள் ஏற்பட்டிருந்தால், இந்நேரம் இவர்கள் வேண்டாமென ஒதுக்கியுள்ள ப்ளாஸ்டிக்குகள் உலகெங்கும் தடைசெய்யப்பட்டிருக்கும்; ஆகவில்லையே? ஏன்?Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144739129489100592006-04-11T02:05:00.000-05:002006-04-11T02:05:00.000-05:00புகழேந்தி,நன்றி. நீங்கள் சொன்ன செய்தியும் சரிதான்....புகழேந்தி,
நன்றி. நீங்கள் சொன்ன செய்தியும் சரிதான்.Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144616168540557792006-04-09T15:56:00.000-05:002006-04-09T15:56:00.000-05:00அட மக்கா! மக்காப் பொருள் சாதாரணது இல்லையப்பா. மடத்...அட மக்கா! மக்காப் பொருள் சாதாரணது இல்லையப்பா. மடத்தனமா உபயோகிச்சா எந்த தொழில்நுட்பமும் டப்பான்னு சொல்லறீங்க. ஒத்துக்கிறேன்.Machihttps://www.blogger.com/profile/08685211260214923281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144605479105083222006-04-09T12:57:00.000-05:002006-04-09T12:57:00.000-05:00மிகவும் வித்தியாசமான வாதம். இடுகைக்கு நன்றி. இன்னொ...மிகவும் வித்தியாசமான வாதம். இடுகைக்கு நன்றி.

இன்னொரு சந்தேகம்.
Halon என்னும் வாயு ஓசோனைப் பொத்தல் போட்டு கபளீகரம் செய்வதால் தீ அணைப்புக்கு FM200 உபயோகியுங்கள் என்கிறார்களே அதுவும் இதே போல் தானபுகழேந்திhttps://www.blogger.com/profile/08382995471996404313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144603558338223352006-04-09T12:25:00.000-05:002006-04-09T12:25:00.000-05:00http://www.grist.org/advice/ask/2004/08/02/umbra-b...http://www.grist.org/
advice/ask/2004/08/02/
umbra-bottles/
பிளாஸ்டிக் பற்றி இவர்கள் இப்படிச் சொல்கிறார்களே? பொது மக்கள் எதை நம்புவது.
அன்புடன்
சாம்Samhttps://www.blogger.com/profile/05674169485833818038noreply@blogger.com