tag:blogger.com,1999:blog-18037237.post114460176631198729..comments2023-07-22T05:38:24.647-05:00Comments on 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்!: நட்சத்திர வந்தனம்..! Maraboor J Chandrasekaranhttp://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-18037237.post-1146569628818263832006-05-02T06:33:00.000-05:002006-05-02T06:33:00.000-05:00ஸ்ரீ ஷிவ்உங்களைப்போன்றவர்களின் ஊக்கத்தினால் தான், ...ஸ்ரீ ஷிவ்
உங்களைப்போன்றவர்களின் ஊக்கத்தினால் தான், இன்னும் எத்தனை கோயில்களை எதிர்கொண்டாலும் எடுத்து திருப்பணி செய்யவேண்டும் என்ற வேகம் பிறக்கிறது. நன்றி. பழக்க தோஷம் கேட்கிறேன் - நீங்கள் எந்த ஊரில் உள்ளீர்கள்? திருப்பணிக்கு கை கொடுங்களேன்? (join temple_cleaners yahoo group. Visit http://templesrevival.blogspot.com)Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1146461793123764442006-05-01T00:36:00.000-05:002006-05-01T00:36:00.000-05:00அருமையான மற்றும் உபயோகமான உருபடியான சில பதிவுகளில்...அருமையான மற்றும் உபயோகமான உருபடியான சில பதிவுகளில் உங்களுடையதும் ஒன்று திரு.சந்திரசேகரன் அவர்களே, இதனை என் புக்மார்க் ல் பதிந்துவிட்டேன், அடிக்கடி பார்ப்பேன், கோவில்கள் பற்றி விளக்கமாக கூறியமைக்கும், அந்த மனிதநேயத்தினை விளக்கியதற்கும், முக்கியமாக குழந்தைகளை அருகிலுள்ள சென்றுபார்க்கும் தூரத்தில் இருக்கும் வரலாற்றுத்தலங்களுக்கு அழைத்துச்சென்று வரவேண்டும் என்ற கூற்று மிகப்பிடித்திருந்தது, வாழ்த்துக்கள்,
என்றும் அன்புடன்,
ஸ்ரீஷிவ்...Dr.Srishivhttps://www.blogger.com/profile/03247368613697014253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144911126903058482006-04-13T01:52:00.000-05:002006-04-13T01:52:00.000-05:00கீதா சாம்பசிவம்,உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. என...கீதா சாம்பசிவம்,
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. என்ன நீங்க வர வர பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டீங்க? நான் பொதுஜன சேவை, ஆபீள் வேலை ரெண்டும் எங்க செய்றேன்? (எது செய்யலைங்கறது நீங்களா கண்டுபிடிச்சுக்குங்க! ஹி, ஹி.) கை சரியாகி சீக்கரமா, கரண்டி,கலப்பை ரெண்டையும் பிடிக்க வாங்க. நேரமின்மையால் (நீங்க கண்ணு வெச்சுட்டீங்க போங்க!!!) சுத்தானந்தரை பற்றி தகவல் சேர்க்கமுடியவில்லை. பின்னர் அவரை அணுகுகிறேன். உங்கள் தகவலுக்கு நன்றி. உங்கள் தூண்டுதலால் "கோயிலை யார் சீரமைக்கவேண்டும்" எனும் பதிவை போட்டுள்ளேன். படித்தீர்களா?Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144844435067808532006-04-12T07:20:00.000-05:002006-04-12T07:20:00.000-05:00very useful matters. Really you are doing a wonder...very useful matters. Really you are doing a wonderful job. I have not opened e-kalappai due to my health. i cut my finger so i could not able to type properly.hope you get the necessary information about suddananda barathi from the specified person.i am wondering how you are able to manage the time adjustment..between your job you are doing so much social work also.congratulations.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144744985280775802006-04-11T03:43:00.000-05:002006-04-11T03:43:00.000-05:00வாங்க, குமரன், மதுரக்காரரே,எல்லாத்தையும் படிச்சி ப...வாங்க, குமரன், மதுரக்காரரே,
எல்லாத்தையும் படிச்சி பதில் போரறேன்னு சொன்னதுக்கு நன்றி,
இந்த பதிவில் சொன்னதை ஆமோதித்ததுக்கு டபுள் நன்றி :-)Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144744847338847882006-04-11T03:40:00.000-05:002006-04-11T03:40:00.000-05:00துளசி கோபால்,நான் முன்னே சொன்னது போல் வேறு ஊருக்கு...துளசி கோபால்,
நான் முன்னே சொன்னது போல் வேறு ஊருக்கு பணியின் காரணமாக போகவேண்டியிருந்து. நேரமின்மைக்கு நடுவிலும், பல பதிவுகள் கடைசி இரண்டு நாட்களில் பதித்தேன். கடைசியாக இந்த வந்தனத்தை பதிவு செய்கையில், ஞாயிறு இரவு 10 மணி. நேர்காணல் எல்லாம் முடித்து, முடிவுகளை எந்து அமெரிக்க தலைவரிடம் chatல் அறிவித்துவிட்டு, அவசர அவசரமாக browsing centre க்கு ஓடி, பதிந்தேன். முரசு உதவியுடன் தொடை கணினியில் எல்லாவற்றையும் எழுதி, Word document ஆக வட்டையில் சேமித்து, Browsing centre ல் சுரதா உதவியுடன், உனிகோடில் மாற்றி பதிந்தேன். இந்திய நேரம் திங்கள் காலை 10.30 வரை நட்சத்திரமாக இருந்தேன் இருந்தாலும், சென்னைக்கு திருமிவந்துகொண்டிருந்த காரணத்தால், மேலும்பதிய முடியவில்லை. முன்னாலேயே முடித்ததற்கு மன்னியுங்கள். எனினும், நட்சத்திரத்தைக் கழற்றிவிட்டாலும், பதிவுகளுக்கு நீங்கள் சுவையாக பதில் போடாமலா இருக்கப் போகிறீர்கள் :-) நிறையப் பதிவேன். ஆசிகளுக்கு நன்றிMaraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144744562876340002006-04-11T03:36:00.000-05:002006-04-11T03:36:00.000-05:00This comment has been removed by a blog administrator.Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144630005652564982006-04-09T19:46:00.000-05:002006-04-09T19:46:00.000-05:00உங்கள் இந்த வாரப் பதிவுகள் சிலவற்றைப் படித்துப் பி...உங்கள் இந்த வாரப் பதிவுகள் சிலவற்றைப் படித்துப் பின்னூட்டம் இட்டேன். சிலவற்றைப் படிப்பதற்காக பிரதி எடுத்து வைத்துள்ளேன். சீக்கிரம் படித்துப் பார்த்துப் பின்னூட்டம் இடுகிறேன்.

இந்தப் பதிவில் நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்களில் எனக்கு முழுமையான உடன்பாடு உண்டு.

http://abtdreamindia2020.blogspot.com/குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144616507395838392006-04-09T16:01:00.000-05:002006-04-09T16:01:00.000-05:00மரபூராரே,நல்ல அருமையான வாரமாகத்தான் இருந்தது. இன்ன...மரபூராரே,

நல்ல அருமையான வாரமாகத்தான் இருந்தது. இன்னும் ஒரு பாதி நாள் இருக்கே.
அதுக்குள்ளே முடிச்சிட்டீங்க!

நல்லா இருங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com