tag:blogger.com,1999:blog-18037237.post1793452177407125155..comments2023-07-22T05:38:24.647-05:00Comments on 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்!: வி.வ.போ - 4 - தலை நிமிர் தமிழா!Maraboor J Chandrasekaranhttp://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-18037237.post-81157237053683604642007-01-30T01:34:00.000-05:002007-01-30T01:34:00.000-05:00வாங்க, அனானி. செய்யத்துணிக கருமம்- இதைத்தான் நான் ...வாங்க, அனானி. செய்யத்துணிக கருமம்- இதைத்தான் நான் கடைபிடிக்கிறேன். எதோ, நீங்க சொன்ன 'பொதுஜன' அலையோடு நான் ஒத்து போகவில்லை. ஆனால், எந்நாளும், எத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் மரபூரான் பதிவுகளில் ஒரு நல்ல செய்தியே இருக்கும்; மக்களுக்காக - நான் எழுதுவது இதனால் தான்Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-36129688832251571672007-01-29T06:54:00.000-05:002007-01-29T06:54:00.000-05:00என்ன சார் தமிழ்நாட்டு கலாச்சாரம் புரியாம இருக்கிங்...என்ன சார் தமிழ்நாட்டு கலாச்சாரம் புரியாம இருக்கிங்க. இது எல்லாம் மக்களுக்கு தேவையில்லை. அவரு என்ன ஜாதின்னுதான் மக்களுக்கு தெரியனும். அதுவும் அவர் எதாவது ஒரு உயர் வகுப்பை சார்ந்தவரா இருந்தா நீங்க அதிக பின்னூட்டம் வாங்குவீங்க அவர் ஏன்டா தமிழ்நாட்டுல பிறந்தோமுனு வருத்தபடுரு அளவுக்கு.ஆமா அவரு அமெரிக்கவுல இருக்காரு. இதுக்கே அவர அமெரிக்க அடிவருடினு ஒரு குருப் சொல்லுமே?...<br /><br />சாரி நல்ல விசயத்தை சொல்லிருக்கிங்க. ஆனா இதவிட நம் மக்களுக்கு வேற நிறைய ஜாதி,மத சண்டை வேலை இருக்கு. அதனால யாரும் வரமாட்டாங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-15738147138791720772007-01-29T06:36:00.000-05:002007-01-29T06:36:00.000-05:00வாங்க நன்மணம். விஞ்ஞான கட்டுரைகளை கண்டுகொண்டமைக்கு...வாங்க நன்மணம். விஞ்ஞான கட்டுரைகளை கண்டுகொண்டமைக்கு நன்றி. சிறுவர்களிடையே பரப்பவும்.Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-50668675485359050872007-01-29T06:11:00.000-05:002007-01-29T06:11:00.000-05:00நல்ல தகவல், நமக்கு பெருமை சேர்க்கும் ஒரு விஷயம். ர...நல்ல தகவல், நமக்கு பெருமை சேர்க்கும் ஒரு விஷயம். ராஜ் முத்தரசனுக்கு வாழ்த்துக்கள்.<br /><br />தகவல் பரிமாறியதற்க்கு நன்றி திரு.'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் அவர்களே.நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-38803520170256047842007-01-09T13:58:00.000-05:002007-01-09T13:58:00.000-05:00Thanks, anonymous :)Thanks, anonymous :)Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-35403328189917832872007-01-09T13:56:00.000-05:002007-01-09T13:56:00.000-05:00well written, we need more such people to be expos...well written, we need more such people to be exposed to our student community, to inspire them to do SOMETHING BIG!Anonymousnoreply@blogger.com