tag:blogger.com,1999:blog-18037237.post4533584542246800437..comments2023-07-22T05:38:24.647-05:00Comments on 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்!: கணபதி பப்பா, மோரியா!!!Maraboor J Chandrasekaranhttp://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-18037237.post-15753798428998447562008-04-15T02:31:00.000-05:002008-04-15T02:31:00.000-05:00நன்றி கீதா சாம்பசிவம். கட்டாயம் உங்கள் பதிவுகளைப் ...நன்றி கீதா சாம்பசிவம். கட்டாயம் உங்கள் பதிவுகளைப் படிக்கிறேன்.Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-22491579484756669062008-04-15T01:15:00.000-05:002008-04-15T01:15:00.000-05:00//நல்லபடியாக பிள்ளையார் பிடித்தது, பிள்ளையாராகவே ம...//நல்லபடியாக பிள்ளையார் பிடித்தது, பிள்ளையாராகவே முடிந்தது! //
கண்ணிலே விளக்கெண்ணை ஊத்திட்டு வந்ததில் இது கண்ணிலே பட்டது. எந்த வழிபாடும் விநாயகரில் ஆரம்பித்து, அனுமனில் முடிய வேண்டும் என்பதே பின்னாட்களில் "பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் மாறியது" எனத் திரிந்து விட்டது. பிள்ளையார் பற்றிய என் பதிவுகளைப் பார்க்கவும். :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-67416593730205736652007-10-10T13:30:00.000-05:002007-10-10T13:30:00.000-05:00நன்றி, முத்துலட்சுமி. இப்படி பல கோவில்களை நாங்கள் ...நன்றி, முத்துலட்சுமி. இப்படி பல கோவில்களை நாங்கள் சீர் செய்ய முற்படுகிறோம். அவ்விடத்திலேயே, கல்வி, மருத்துவம் இலவசமாக நடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-35314163511614831762007-10-06T04:22:00.000-05:002007-10-06T04:22:00.000-05:00அருமையான பிள்ளையாரா வந்திருக்காரே ... பிள்ளைங்களோட...அருமையான பிள்ளையாரா வந்திருக்காரே ... பிள்ளைங்களோட ஊர்வலமும் சூப்பர்.. ...அந்த மீனவ நண்பருக்கு பாராட்டுக்கள்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-80455224413622401762007-09-28T12:46:00.000-05:002007-09-28T12:46:00.000-05:00Vanakkam Shoba Madam,Kovalamis off- Mahabalipuram ...Vanakkam Shoba Madam,
Kovalamis off- Mahabalipuram Road on the left hand side when you drive from Chennai to Mahabalipuram, as soon as you cross Muttukadu back water bridge and Taj FishermanCove 5 star hotel.
ChandraMaraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-76357389280132977692007-09-28T02:13:00.000-05:002007-09-28T02:13:00.000-05:00Pillayar Gambirama irukkar! Neengale panninadala k...Pillayar Gambirama irukkar! Neengale panninadala karaikka manasu varadu kashtamthan.
Kailasanathar main roadlaye irukara? or off the Mahabalipuram road?Shobhahttps://www.blogger.com/profile/17404710369916836798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-62796936365462618192007-09-26T12:25:00.000-05:002007-09-26T12:25:00.000-05:00நன்றி கீதா சாம்பசிவம், எப்ப இந்தியா வர்றீங்க? முன்...நன்றி கீதா சாம்பசிவம், எப்ப இந்தியா வர்றீங்க? முன்னயே தேதி சொன்னா, உங்க ஊர் கோவிலுக்கு போக வசதியாயிருக்கும்!Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-80330164215303845592007-09-26T12:21:00.000-05:002007-09-26T12:21:00.000-05:00வல்லி சிம்ஹன், மற்றொரு பதிவின் பதிலில் சொன்னதுபோல...வல்லி சிம்ஹன், மற்றொரு பதிவின் பதிலில் சொன்னதுபோல், தொல்லைக்காட்சிப் பெட்டியை கிடாசியாச்சு. அதான் வீட்ல குழந்தைளும் மண்ணெடுத்து அவங்கவங்க பிள்ளையார் செஞ்சு விளையாண்டாங்க. தனியா கவனிச்சு, பூ போட்டு, படையல் வெச்சு, பூஜை பண்ணினாங்க. நாம் எப்படியோ, மக்கள் அவ்வழி. நாம 'விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு", மும்தாஜ் ஆடற படத்தை பார்த்துகிட்டு ஒக்கார்ந்தோம்னா, அவங்களும் அதைத்தான் பின்பற்றுவாங்க. கட்டாயம் பிள்ளையார் அடுத்த வருஷம் வருவார்., குழந்தைகள் குரலைக் கேட்டு! உங்க வருகைக்கு நன்றி.Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-87085879654899739932007-09-26T12:18:00.000-05:002007-09-26T12:18:00.000-05:00அருமையான முயற்சி. நண்பர் நாராயணனுக்குப் பாராட்டுக்...அருமையான முயற்சி. நண்பர் நாராயணனுக்குப் பாராட்டுக்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-84272209200195336812007-09-26T08:04:00.000-05:002007-09-26T08:04:00.000-05:00கணபதி திரும்பி வந்துவிடுவார்!!பின்ன இந்தப் பிஞ்...கணபதி திரும்பி வந்துவிடுவார்!!
பின்ன இந்தப் பிஞ்சுகள் வாய் நிறைய அழைக்கிறார்களே.என்ன அழகு.

அருமை அருமை!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com