Showing posts with label ஓட்டு. Show all posts
Showing posts with label ஓட்டு. Show all posts

15 May 2014

WATER FOR ALL (SANITATION) தமிழர் செயிக்க அதிக ஓட்டுக்கள் தேவை


அன்பு நெஞ்சங்களே

ஏழை எளிய மக்களுக்கு மின்சாரம் அற்ற குறைந்த விலைக் குடிநீர் வடிகட்டி செய்யும் தமிழர் ஒரே ஒருவர் ஆசியாவின் மிகப்பெரிய (பொதுமக்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களுக்கான) போட்டியில் செமி பைனலில் வந்துள்ளார்.

அவர் இறுதிச்சுற்றுப் போட்டியில் வெற்றி ,பெற அவரது சேவைக்கு அதிக ஓட்டுக்கள் தேவை . அவரை செயிக்க வைக்க, கீழ் காணும் உரலிக்கு செல்லவும்.

http://socialventurechallenge.asia/vote/#top

ஓட்டு இடும் முறை

1: உரலியில் உள்ள WATER FOR ALL (SANITATION) எனும் வீடியோவைக் கிளிக்கவும் :)

2. கீழே மவுசை இறக்கிப் பார்த்தால் பக்கத்தின் கீழ் பாகத்தில் சென்ற இ மெயில் அல்லது முகநூல் (Facebook) கணக்கை வைத்து உள்நுழையவும்.

3.  கமெண்ட்ஸ் அருகே தெரியும் vote buttonஐ (இரட்டை இலை சின்னம் காண்பிப்பதுபோல் தெரியும் விரல்கள் ) கிளிக் செய்யவும்.

ஆரஞ்சு நிறத்தில் ஓட் பட்டன் தெரிந்தால் ஓட் விழவில்லை என்று அர்த்தம். அதுவே சாம்பல் நிறத்துக்கு  மாறிவிட்டால் உங்கள் ஓட் விழுந்துவிட்டது என்று அர்த்தம்.

(An orange icon indicates ready to vote, grey indicates that you have already voted for that video.)

4. இந்த உரலியையும் இந்த போட்டி பற்றியும் உங்கள் நண்பர்களுடன்   பகிர்ந்து கொண்டு அதிக ஓட்டுகளைப்  பெறச் செய்து ஏழை மக்களின் குடிநீர் வடிகட்டியை மேலும் மக்களுக்குக் கொண்டு போய் சேர்க்கும் கரத்தை வலுப்படுத்துங்கள் .நன்றி

கடைசி நாள் 19ஆம்  தேதி மாலை 6 மணி. அதற்குள் அவரது WATER FOR ALL (SANITATION) வீடியோவிற்கு அதிக ஓட்டுகள் வரவேண்டும். எனவே உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து இதை வெற்றிபெறச்  செய்யுங்கள்.

மக்களின் குடிநீர் வடிகட்டி
www.terafilwater.in
Translate