18 August 2006

தேன்கூடு போட்டி- தாய்


தாய்

தொப்புள் கொடியறுத்தும் தொடரும்
நோய் வந்தால் உடன் வாடும்
சிரிப்புகாட்ட குரங்காடும்!
நிமிர்ந்திடவே தான் குனியும்,
உண்ணாவிடில் விரதம் கொள்ளும்
தானுருகி தளிர் வளர்க்கும்
வளரும்வரை தாங்கிவரும்
வளர்ந்தபின்னும் நிழலாகும்
தாய் உறவுப்போல ஒரு
உறவுயினி உலகிலுண்டோ?

4 comments:

Geetha Sambasivam said...

நல்ல கருத்தாழம் உள்ள கவிதை, எளிமையாகவும், பொருள் பொதிந்தும் இருக்கிறது. உணர்ந்து எழுதி உள்ளதற்குப் பாராட்டுக்கள்.

Maraboor J Chandrasekaran said...

நன்றி, கீதா சாம்பசிவம், பின்னூட்டத்துக்கு நன்றி, அப்படியே, ஓட்டு போட்டால் நல்லது ;)

Geetha Sambasivam said...

எங்கே போய் ஓட்டுப் போடணும்? எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது. போட்டியில் கலந்து கொள்ளும் எண்ணம் இல்லாததால் தெரிந்து கொள்ளவில்லை, சொல்லுங்க என் ஓட்டு உங்களுக்கே!

Maraboor J Chandrasekaran said...

Hi Geetha sambasivam, pls go to page http://thenkoodu.com/survey/2006-08 and then vote for any article you liked best :)