08 July 2011

குறைந்த செலவில் தூய குடிநீர்

தூய குடிநீர் என்பது வாழ்வின் மிக முக்கியமான அத்தியாவசியமாகிவிட்டது. பிஃல்டர்கள் வாங்கலாம் என்றால், முதலும், பரமரிப்பு வருடாந்திர செலவுகளும், கடைநிலை மக்களுக்கு எட்டாக் கனியாகிவிட்டது. மக்கள் பணியும் மகேசன் பணியே. நண்பர்கள் சிலருக்கு த் தெரிந்திருக்கலாம். பல மன, பணக் கஷ்டங்களுக்கிடையே நான் உலகிலேயே மிகக் குறைந்த செலவிலான குடிநீர் வடிகட்டியினைத் தயாரிக்க முற்பட்டுள்ளேன் என்று. இறைவன் அருளாலும், உடனிருக்கும் பல நல் உள்ளங்களாலும், இன்று ஏதோ கால் ஊன்றியுள்ளேன்.

மேலும் Nano technologyயின் மூலம் 100% கிருமிகள் வடிகட்டுதலும், உப்பை நீக்கும் பணியிலும், இந்த களிமண்ணாலான வடிகட்டியை மேம்படுத்த சிந்தனை மனதில் உள்ளது. Nano technology நிபுணர்கள் கட்டாயம் நம் மின் தளத்தில் உள்ளனர்.இருந்தால், என்னுடன் தனிமடலில் தொடர்பு கொண்டால், மேற்கொண்டு இன்னும் சிறப்பாக இதை வடிவமைக்க முடியும். தொடர்புக்கு: naturalfilter@gmail.com

நல்ல நேரத்தில் புதியதலைமுறை இதழில் இது குறித்த கட்டுரை வந்துள்ளது. மக்கள் பயனடையட்டும்.

17 comments:

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

வாழ்த்துகள் திரு சந்திர சேகர். தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். சேவை மனமும், நல்லியதமும் இருந்தால் அனைத்தும் சாத்தியமே! வாழ்க வளமுடன்!

Poornima Magadevan said...

vaazhthukkal

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

Hats off Mr Chandrasekar.

May God bless you with good health and cheers and guide you throughout your noble causes

Anonymous said...

அன்புள்ள சந்திரா,
மிக்க மகிழ்ச்சி. மேலும் சிறக்க வாழ்த்துகள் !
-ஜி.ஸன்தானம்

Eswari said...

Hello Chandrasekar,
your work wil be contected all over the world first in India. My interest is Your terafil drinking water shop stand in trichy.
Congrates and welldone your dedicated hobby wrok and service a society to sweet drinking water in all the throat.

regards
N. Eswari.

Anonymous said...

anpudan chandra,
Aum Shuddha Shakti! Shuddha shakti thunaiyay irnthu unnai vazhi nadaththuvaal.
Inpamae soozha ellarum vaazha un muyarchi thodarattum!
inpamae soozha pallandu vaazhka!

jayaram said...

hi JC.. ur dedication and determination sure fetch u lot of laurels and appreciations ...wishing you gud luck....

shanthiraju said...

All the very best, Chandra.

எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

நல்ல முயற்சி சந்திரா!

என்னுடைய மின்னஞ்சலுக்கு மேல்விவரங்களை அனுப்பி வையுங்கள்.எனக்குத் தெரிந்தவர்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

ஜெய. சந்திரசேகரன் said...

Thanks to one and all who wished success.
My dream is to have an unit in every accessible place in Tamilnadu, wherer we can breed Potters to take up this manufacturing venture and supply to all needy people.

injamaven said...

I like the nice colors it comes in, also.
Wishing you all success!

ஜெய. சந்திரசேகரன் said...

Thanks Kathie...

V400 said...

Thiru Chandra avargale,

Great Work ! ! Best Wishes in your efforts.

Vinod Sivashankar

ஜெய. சந்திரசேகரன் said...

Thanks Vinod

ஜெய. சந்திரசேகரன் said...

N. Eswari,
Thiruchi is a nice place to spread the product. Send me your email ID and need to naturalfilter@gmail.com

கொற்றவை said...

I have posted http://www.cleanwater.co.in/ in FB..