07 March 2006

படித்தேன், பிடித்தது, பதித்தேன்!


கே.கார்த்திக் சுப்பராஜ் என்பவர் எழுதி, மின்னஞ்சலில் அனுப்பிய கவிதை!எத்தனை தத்ரூபமாய் வருணிக்கிறார் தன் நிலமையை?படித்தேன், பிடித்தது, பதித்தேன்!

10 comments:

dondu(#11168674346665545885) said...

இதே கவிதையை நான் பதிவாக்கியுள்ளேன். என் மனதையும் அது தொட்டது. பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/blog-post_08.html

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை நான் மேலே குறிப்பிட்ட அதே பதிவில் பின்னூட்டமாக இடுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Maraboor J Chandrasekaran said...

பரவாயில்லையே, எனக்கும் பல பெரிய எழுத்தாளார்களின் ரசிப்புத் திறன் பற்றிக்கொண்டுவிட்டதுபொலிருக்கே?!! டோண்டு ராகவனுக்குப் பிடித்தது எனக்கும் பிடித்தது! டூப்ளிகேட் டோண்டு உடனே பொங்கி எழுவான்; எதுக்கு அவன் பதிவுக்கு நீ பதில் போட்ட, இவன் பதிவுக்கு பதில் போட்டேன்னு ஜட்ஜ்மெண்ட் பாஸ் பண்ணுவான்!மடை திறந்த வெள்ளம் போல் XXXX பொழிவான்! அதனாலென்ன, நமது பதிவு அவனுக்கு ஒரு நல்ல மன அழுத்தத்தைக் குறைக்கும் வடிகாலாக இருந்தால் சரி!

Geetha Sambasivam said...

ithe kavithaiyai nanum padithen. But if somebody happened to see the tamil bloggers list most of them are IT people only. So no worry.They will come out of this also.

Maraboor J Chandrasekaran said...

more than it comes fromIT guy, the situation, blossoming into a poem is what attracted me! Any profession, any situation, if some one can form apoetry even in misery and pain, he is a good poet! Whoever this poetSubbaraj is, hats off to him!

G.Ragavan said...

கவிதை மிகவும் அருமை. முகத்தில் அறைந்தாற் போன்ற வகையில் உண்மையைச் சொல்கிறது. இல்லாதவனுக்குத்தான் தெரியும்....

( அது சரி பின்னூட்ட மாடரேஷன் இருக்கிறதே..பிறகெதுக்கு வேர்ட் வெரிஃபிகேஷன்? கஷ்டமாக இருக்கிறது. )

Maraboor J Chandrasekaran said...

கோ.ராகவன், வார்த்தை சரிபார்த்தலை நீக்கிவிட்டேன்; இனி கஷ்டமாயிருக்காது. :-)
சரியான விமரிசனம்.// முகத்தில் அறைந்தாற் போன்ற வகையில் உண்மையைச் சொல்கிறது. இல்லாதவனுக்குத்தான் தெரியும்....// என்றீர்கள்.

சரிதான், பசிப்பவனுக்குத்தான் தெரியும் காய்ந்த ரொட்டியின் சுவை!

Anonymous said...

Hello,


This is g.karthik subbaraj.Thanks to chandrasekar and dondu for posting the poem in their blogs and thanks to raghavan,geetha and dondu for their comments.

regards,
karthik,
karthiksubbaraj@yahoo.co.in

Maraboor J Chandrasekaran said...

ஒரு கவிதையை நான் பதிப்பில் இட்டதைவிட, அந்தக் கவிதையை எழுதிய கவிஞரே தனது கவிதை என் பதிப்பில் வந்ததற்கு நன்றி கூறுகிறார்! அதைவிட, அந்த நல்ல கவி, தானே ஒரு பதிப்பிதழை விரைவில் (blog) ஆரம்பித்து, தமிழ்மணத்தில் வளர விடுவார் என நம்புகிறேன்! வாழ்க வளர்க சுப்பராஜ், வருக, தமிழ்மணத்தில் மணம் பரப்ப!

நற்கீரன் said...

The poem captures the irony of life beautifully.

Maraboor J Chandrasekaran said...

நற்கீரன் - நன்றி! மற்ற பதிவுகளையும் கண்டு, தங்கள் மேலான கருத்துக்களைக் கூறுங்கள்