29 April 2011

Sand blasting தடை செய்ய வேண்டும் - உயர்த்துங்கள் போர்க்கொடி


புராதன சின்னங்கள், ஆலயங்களில் ஆபத்துமிக்க sand blasting எனும் சுத்தம் செய்யும் முறையை கண்டித்து பல இடங்களில் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

தமிழ்ஹிந்து.காமில் எனது கட்டுரை

அதற்கு உரமூட்ட எழுத்தாளர் ஜயமோஹனின் கட்டுரைகள்-1, 2 மற்றும் 3

பிறந்த நாளை விட, எனது திருமண நாளை விடவும் மிக, மிக மகிழ்ச்சி அளிக்கும் நாள் இன்று. (29.04.2011). ஏனெனில், நான் இதுவரை தேடி கிடைக்காத sand blastingஐ தடை செய்ய இந்து அறநிலையத்துறை ஆணையின் நகல் இன்று ஒரு அன்பர் மூலம் என் கைகளில் கிடைத்தது. இதோ அதன் நகல் இங்கே:

இதன் படி பார்த்தால், 2002க்கு பிறகு sand blasting செய்யப்பட்ட கோயில்களின் பொறுப்பாளர்கள் யாராக இருந்தாலும் பணி நீக்கம் செய்யப்படலாம், அல்லவா?

இனி எங்கேனும் sand blasting நடந்தால், இதன் நகலை அந்த கோயில் நிர்வாகிகளிடன் தரவும். Sand blasting செய்யும் கைகளுக்கு இரும்புக் காப்பிடவும்

உடன் எடுத்துச் செல்ல வசதியாக உள்ள படியெடுக்க உதவியாக ஹை ரெஸொலுஷன் நகல் இங்கே

8 comments:

Ramesh said...

Excellent. Wish you and REACH success in this seva.

Aranga said...

உங்களைப்போலவே மகிழ்கிறேன் , நண்பர்களுக்கு சேர்ப்போம்

geeyes said...

சந்திராவைப் போலவே அனைவரும் மகிழ்ந்து செயலில் இறங்கும் காலம் விரைவில் வரவேண்டும். இந்த அரசாணையை அனைவரும் 10 பிரதிகள் எடுத்து கோவில்களுக்குச் செல்லும்போதெல்லாம் கையில் வைத்திருக்கவும்.
-ஜி.ஸன்தானம்

ஜடாயு said...

அன்புள்ள சந்திரா,

கோயில் கலைப் பாதுகாப்புக்கான நீண்ட நெடும்பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல்.

வாழ்த்துக்கள்!

இந்த நகல் படம் மிகச்சிறியதாக இருக்கிறது. எழுத்துக்களைப் படிக்க முடியவில்லை. இதன் high resolution படத்தைப் போட்டு அதன் சுட்டியை அளிக்க முடியுமா? மிக்க நன்றி.

lachin on bike said...

can you send me the document to ml.lachin@gmail.com i want everone to carry this documents, i am also planning to get documents like this about supreme court order on eatbles that can be carried to a theatre. i want everyone to carry a document.

Anonymous said...

can you send me the document as i am not able to get the full doc from your blog, so send it . i will put it in one of my friends website also. and ask people to carry it while going to temples.

my mail id is ml.lachin@gmail.com

JwalaTS said...

Wow!!!!!! - Verondrum solvatharkillai..

Maraboor J Chandrasekaran said...

High resolution copy is added for users to take print outs and show to officials who break the law. Pls see the blog again at the end.